Selvaperundhakai
Selvaperundhakai

அதிமுக சங்கிகளின் கட்சி.. செல்வப்பெருந்தகை காட்டம்

அதிமுக திராவிட கட்சி அல்ல, சங்கிகளின் கட்சி - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை
Published on: 

அதிமுக திராவிட கட்சி அல்ல, சங்கிகளின் கட்சி - காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை,

ஆர்எஸ்எஸ், பாஜக என்ன சொல்கிறதோ அதை செய்கிறார் இபிஎஸ் - செல்வபெருந்தகை,

அதிமுக திராவிட கட்சி என்பது மலை ஏறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது - செல்வபெருந்தகை,

முழுக்க, முழுக்க பாஜகவிற்கு அதிமுகவை விட்டு கொடுத்துவிட்டார் இபிஎஸ் - செல்வபெருந்தகை,

அடுத்த தலைமுறை மக்களுக்காக.. கல்வி நிறுவனம் ஆரம்பித்ததில் என்ன தவறு - செல்வபெருந்தகை.

newstamil.tv