தவெகவின் அரசியல் ஆரம்பம்... அடுத்து நடக்கப்போவது என்ன..?

விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார். தவெக அலுவலகம் வந்தடைந்தார் கட்சியின் தலைவர் விஜய். பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இருவரும் இணைகின்றனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.
22
22
Published on: 

விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்.

தவெக அலுவலகம் வந்தடைந்தார் கட்சியின் தலைவர் விஜய்.

பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இருவரும் இணைகின்றனர்.

ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.

newstamil.tv