crime
crime

கேரளாவை உலுக்கிய கர்ப்பிணி வழக்கு

நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு
Published on: 

கேரளாவை உலுக்கிய கர்ப்பிணி கொலை வழக்கு. இரண்டு பெண் குழந்தைகளின் தாயை கர்ப்பமாக்கிய கொடூரன். இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ். விஷயம் தெரிந்து கோபத்தில் கொந்தளித்த இளம்பெண். சமாதானம் பேசுவதாக அழைத்துச் சென்று கம்பியால் அடித்தே கொன்ற பயங்கரம். கொடூரமாக கொலை செய்துவிட்டு ஆற்றில் சடலத்தை வீசிய கொடூரன் சிக்கியது எப்படி? பின்னணி என்ன?

newstamil.tv