40
40

பாரா கிளைடிங் உலகக் கோப்பைக்கு முந்தையைச் சுற்று.. பொலிவியாவில் முதன்முறையாக நடைபெற்ற போட்டி

பொலிவியாவில் நடைபெற்ற பாரா கிளைடிங் உலகக் கோப்பைக்கு முந்தையைச் சுற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Published on: 

பொலிவியாவில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில் ஈக்வடார், கொலம்பியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 27 பெண் மற்றும் ஆண் பைலட்டுகள் கலந்து கொண்டனர்.
உலகக் கோப்பைக்குத் தகுதிபெற, பாராகிளைடிங் உலகத் தரவரிசைக்கான புள்ளிகளைப் பெற இந்த போட்டி நடைபெற்றது.

newstamil.tv