சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு..சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.61,840 ரூபாயை தொட்டதால் அதிர்ச்சி..கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.7,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம்.