8
8

தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா..?

தங்கம் விலை முதல் முறையாக ரூ.63 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ. 63,240-க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கமும் 8 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது.
Published on: 

தங்கம் விலை முதல் முறையாக ரூ.63 ஆயிரத்தை கடந்தது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ. 63,240-க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரண தங்கமும் 8 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது.

newstamil.tv