

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
அக்டோபர் 23
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அக்டோபர் 24
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் வெள்ளி விலை குறைந்தது. ஒரு கிலோ 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அக்டோபர் 26
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,085 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 23 - ரூ.1,04,480
அக்டோபர் 24 - ரூ.1,04,560
அக்டோபர் 25 - ரூ.1,04,560
அக்டோபர் 26 - ரூ.1,04,680
அக்டோபர் 27 - ரூ.1,05,080 இன்று தங்கம்