ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது.
தங்கம் விலை
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆபரணதங்கம்
இன்றைய தங்கம் விலைநியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 30

ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 155 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 31

சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம்
இன்றைய தங்கம் விலைநியூஸ்தமிழ்24x7

நவம்பர் 02

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 03

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி மாற்றமில்லை
இன்றைய வெள்ளி விலை நியூஸ்தமிழ்24x7

ஒரு சவரன் விலை நிலவரம்

அக்டோபர் 30 - ரூ.1,04,320

அக்டோபர் 31 - ரூ.1,01,840

நவம்பர் 01 - ரூ.1,01,840

நவம்பர் 02 - ரூ.1,02,200

நவம்பர் 03 - ரூ.1,02,400 இன்று

தங்கம் விலை
இன்றைய ராசிபலன் 03112026