சவரனுக்கு ரூ.960 உயர்வு
சவரனுக்கு ரூ.960 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 18,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
Published on: 

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 18,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து, 14,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 15
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

மே 16
சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 18
ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாயாக உள்ளது. ய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 19
ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 18,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து, 14,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 14 - ரூ.1,20,400
மே 15 - ரூ.1,18,120
மே 16 - ரூ.1,18,000
மே 18 - ரூ.1,18,000
மே 19 - ரூ.1,18,960 இன்று

newstamil.tv