விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள பினீக்ஸ்... படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை ஆறு மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை ஆறு மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.