31
news
நிலநடுக்கத்தால் தரைமட்டமான பாங்காக் கோபுரம்.. நிலநடுக்கத்துக்கு முன், பின் உள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்
நிலநடுக்கத்தால் பாங்காக் கோபுரம் எவ்வாறு தரைமட்டமானது என்பதை விவரிக்கும் வகையில், நிலநடுக்கத்துக்கு முன் மற்றும் பின் உள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

