49
news
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல்... 'காட் பிளஸ் யூ' பாடல் இன்று வெளியாகிறது
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'காட் பிளஸ் யூ' இன்று வெளியாக உள்ள நிலையில், பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

