21
news
டிக்டாக் லைவில் இன்ஃப்ளுயன்சர் சுட்டுக் கொலை.. பியூட்டி பார்லருக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற மர்ம நபர்
மெக்சிகோ நாட்டில் டிக்டாக் லைவில் இன்ஃப்ளுயன்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெக்சிகோ நாட்டில் டிக்டாக் லைவில் இன்ஃப்ளுயன்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சபோபன் நகரில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வரும் 23 வயதான வலேரியா மார்க்வெஸ், அழகு கலை குறித்த வீடியோக்களுக்காக பிரபலமாக அறியப்பட்டவர்.
அவர் தாம் பணிபுரியும் அழகு நிலையத்தில் அமர்ந்து டிக்டாக் லைவில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

