37
37

மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. ஷூட்டிங் நிறைவை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

பைசன் திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published on: 

பைசன் திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக உருவாகியுள்ளது.

newstamil.tv