8
8

தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் வெளியானது..

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் யூடியூப்பில் வெளியானது. கார்த்தி நேதா எழுதிய வரிகளை சாருலதா மணி பாடியுள்ளார். டிரெண்டிங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்த பாடலை முதல் 10 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
Published on: 

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடல் யூடியூப்பில் வெளியானது. கார்த்தி நேதா எழுதிய வரிகளை சாருலதா மணி பாடியுள்ளார்.

டிரெண்டிங்கில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்த பாடலை முதல் 10 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது.

லவையான விமர்சனங்களால் படம் உலக அளவில் 98 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.

newstamil.tv