18
18

தங்கலான் படத்தின் “மினிக்கி மினிக்கி” பாடல் சாதனை.. யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் இடம்பெற்ற மினிக்கி மினிக்கி பாடல், யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Published on: 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் இடம்பெற்ற மினிக்கி மினிக்கி பாடல், யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார்.

newstamil.tv