stadium 2026 Football World Cup.
news
2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக தயாராகும் மைதானம்... நவீனப்படுத்தப்பட்டு தயாராகி வரும் மைதானம் 2026-ல் திறப்பு
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு தயாராகி வருகிறது.
