ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு..சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57640-க்கு விற்பனை..ஒரு கிராம் ஆபரணதங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.