விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படம்.. 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
5
5
Published on: 

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை திருப்தி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

newstamil.tv