அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 23 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.