09
news
உயிரை பணயம் வைத்து அமெரிக்கா பயணம்.. சட்டவிரோத குடியேற்றத்துக்கு முன் வேதனை
உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருந்து வந்த இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில்,
உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியிருந்து வந்த இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில்,
அவர்கள் அமெரிக்காவுக்கு குடியேறும் போது பட்ட துன்பங்களை விவரிக்கும் காணொலி வெளியாகி உள்ளது.
ஆபத்து நிறைந்த பனாமா காட்டுக்குள் மறைந்து, உயிரை பணயம் வைத்து பயணித்த வீடியோ காட்சிகள் வேதனையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

