சிறைச் சாலையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. சிறையில் இருந்த 281 கைதிகள் தப்பி சென்றனர்

நைஜீரியாவில் வெள்ளத்தால் சிறைச் சாலையின் சுவர் இடிந்து விழுந்த நிலையில், 281 கைதிகள் தப்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
nigeria
nigeria
Published on: 

நைஜீரியாவில் வெள்ளத்தால் சிறைச் சாலையின் சுவர் இடிந்து விழுந்த நிலையில், 281 கைதிகள் தப்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது.

இதனை பயன்படுத்தி கைதிகள் தப்பி சென்ற நிலையில், அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

newstamil.tv