7
7

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களை ஏமாற்றும் வேலை?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள்.
Published on: 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள்.

திருப்பணிகளை முறையாக கண்காணிக்க ஆகம நிபுணர்களின் குழுவை நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு.

"பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை"

ஏமாற்றும் வேலையை களைய நடவடிக்கை எடுங்கள் - நீதிபதிகள் கருத்து.

கோயில்களில் உள்ளே பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது -நீதிபதிகள்

newstamil.tv