vJKqsagCB6U-HD(3)
news
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி, கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக வாய்ப்புகளை இழந்ததாக இளைஞர்கள் உணருகின்றனர் - ஆளுநர், ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தென்மாநில மொழிகளை படிக்க விட வில்லை - ஆளுநர்
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி,
கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக வாய்ப்புகளை இழந்ததாக இளைஞர்கள் உணருகின்றனர் - ஆளுநர்,
ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தென்மாநில மொழிகளை படிக்க விட வில்லை - ஆளுநர்,
மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் -ஆளுநர் ஆர்.என்.ரவி.

