09
news
மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. இருவருமே ஊழல்வாதிகள், கோழைகள் - பிரியங்கா காந்தி
பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும், இருவருமே ஊழல்வாதிகள் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

