36
36

இனிமே ALL PASS கிடையாது..தேர்ச்சி முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை, 5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் நடைமுறை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்-அமைச்சர் அன்பில் மகேஷ்,
Published on: 

தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை,

5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் நடைமுறை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு,

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்-அமைச்சர் அன்பில் மகேஷ்,

மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்,

மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் அடையத் தேவையில்லை-அமைச்சர் அன்பில் மகேஷ்.

newstamil.tv