13
news
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும்.. கடும் நிதி நெருக்கடியால் திணறி வரும் தெலங்கானா அரசு
அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சட்டமேலவையில் பேசிய அவர், அரசு 7 லட்சம் கோடி கடன் சுமையால் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறினார்.
இதனால் அகவிலைப்படி உள்ளிட்ட இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

