Thiruchendur Subramanya Swamy Temple
news
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்... ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், செந்தமிழ் வேதங்களின் அடிப்படையில் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், செந்தமிழ் வேதங்களின் அடிப்படையில் முற்றோதுதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பாபிஷேகத்தையொட்டி தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, செந்தமிழ் வேதங்கள் அடிப்படையில் 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு முற்றோதுதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
