21
news
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த திருமாவளவன்.. வரி வருவாய்ப் பகிர்வை 40சதவீதம் -ஆக குறைக்கக் கூடாது - திருமா
மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40 சதவீதம் ஆகக் குறைக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

