34
news
சிலை நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு திருமாவளவன் நன்றி
இதுவரை செயல் வடிவம் பெறாமல் இருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பு , விசிகவின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு வெளியிட்டது பாராட்டுக்குரியது திருமாவளவன், தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து, நடராசன், தாளமுத்துக்கு சிலை நிறுவ திருமாவளவன் வேண்டுகோள்.
மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து-க்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு,
சிலைகள் நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு, விசிக தலைவர் ,
இதுவரை செயல் வடிவம் பெறாமல் இருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பு ,
விசிகவின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு வெளியிட்டது பாராட்டுக்குரியது திருமாவளவன்,
தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து, நடராசன், தாளமுத்துக்கு சிலை நிறுவ திருமாவளவன் வேண்டுகோள்.

