31
news
காளியம்மன் கோயிலில் யுகாதியையொட்டி திருவிளக்கு பூஜை... ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கு பூஜை செய்து வழிபாடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் யுகாதியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.

