Thiruchendur temple
Thiruchendur temple

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு..! நண்பகலுக்கு மாற்ற மறுப்பு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on: 

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு ,

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ல் நடைபெற உள்ளது,

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குடமுழுக்கை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை முடிவு,

குடமுழுக்கு நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12.05 மணி முதல் 12.45 மணிக்குள் மாற்ற கோரிக்கை ,

இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

newstamil.tv