18
18

திருப்பதி நெய் கலப்பட விவகாரம் - பறந்த அதிரடி உத்தரவு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்படநெய் சப்ளைசெய்த விவகாரத்தில் உரிமம் நிறுத்தப்பட்ட கம்பெனி
Published on: 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்படநெய் சப்ளைசெய்த விவகாரத்தில் உரிமம் நிறுத்தப்பட்ட கம்பெனி,

திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு பயன்பாடு என சர்ச்சை,

உரிமம் நிறுத்தி வைத்த உத்தரவு 6வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும்- நீதிபதி.

newstamil.tv