Tirupati
Tirupati

இந்துக்கள் அல்லாத 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்... திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி தேவஸ்தானத்தில் துணை பொறியாளர் உள்ளிட்ட இந்துக்கள் அல்லாத நான்கு ஊழியர்கள் தேவஸ்தான விதிமுறைகளை பின்பற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

திருப்பதி தேவஸ்தானத்தில் துணை பொறியாளர் உள்ளிட்ட இந்துக்கள் அல்லாத நான்கு ஊழியர்கள் தேவஸ்தான விதிமுறைகளை பின்பற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்து அல்லாதவர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு துணை நிர்வாக அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

newstamil.tv