04
news
தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்- விஜய்
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம் விஜய்
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் ,
தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம் ,
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்குவோம் - தவெக தலைவர் விஜய்,
ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - விஜய்.

