Toll booth
Toll booth

சுங்கச்சாவடி - உத்தரவு நிறுத்தி வைப்பு.. உயர் நீதிமன்றம்

நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு
Published on: 

நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு,

ஜூலை 31ஆம் தேதிவரை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ,

ரூ. 276 கோடி சுங்க கட்டண பாக்கி செலுத்தாததால் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என ஆணை,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்,

போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்.

newstamil.tv