39
39

விமானத்தில் தொங்கியபடி ஸ்டண்ட் காட்சியில் நடித்த டாம் குரூஸ்... மிஷன் இம்பாசிபிள் படத்தின் படப்பிடிப்பு காட்சி வெளியீடு

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக விமானத்தில் தொங்கியபடி படம்பிடிக்கப்பட்ட தனது ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
Published on: 

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக விமானத்தில் தொங்கியபடி படம்பிடிக்கப்பட்ட தனது ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதுமுள்ள ஹாலிவுட் ரசிகர்களின் அபிமான திரைப்பட சீரீஸான, மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8ஆம் பாகம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் நாயகன் டாம் குரூஸ், டூப் எதுவும் போடாமல் தானே ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv