30
30

நாளை முக்கிய மீட்டிங் - 4 அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு..

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி கொண்ட குழு, அரசு ஊழியர் சங்கங்களுடன் நாளை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை, 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
Published on: 

அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் கொண்ட குழு,

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி கொண்ட குழு,

அரசு ஊழியர் சங்கங்களுடன் நாளை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை,

4 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

newstamil.tv