43
43

டூரிஸ்ட் கைடு அமித்ஷா - உதயநிதி

உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும், எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்க்கிறார் அமித்ஷா, இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரைகுரல் உயர்த்திச்சொல்வோம் எனஉதயநிதி பதிவு,
Published on: 

உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்,

எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்க்கிறார் அமித்ஷா,

இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரைகுரல் உயர்த்திச்சொல்வோம் எனஉதயநிதி பதிவு,

அரசியலமைப்பை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலைவதாக விமர்சனம்.

newstamil.tv