குற்றாலம், தென்காசி
news
மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

