34
news
டொயோட்டா நிறுவனத்தின் புதிய கேம்ரி மாடல் அறிமுகம்.. இந்தியாவில் காரின் விலை ரூ.48 லட்சம் என நிர்ணயம்
டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேம்ரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இது 9-வது தலைமுறை கேம்ரி மாடல் ஆகும்.

