13
13

டொயோட்டாவின் ஸ்டைலான எலெக்ட்ரிக் எஸ்யூவி.. மார்ச் 11-ல் அறிமுகபடுத்தும் டொயோட்டா நிறுவனம்

டொயோட்டா நிறுவனமான தனது புதிய எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை சர்வதேச அளவில் மார்ச் 11ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.
Published on: 

டொயோட்டா நிறுவனமான தனது புதிய எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை சர்வதேச அளவில் மார்ச் 11ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

2026ம் ஆண்டிற்குள் உலகளவில் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

newstamil.tv