திருவிழாவில் துயரம்... வெளியான பரபரப்பு வீடியோ

கேரளா மாநிலம் மலப்புரத்தில் மசூதியில் திடீரென மிரண்டு கூட்டத்திற்குள் ஓடிய யானை, நேர்ச்சை விழா சடங்கிற்காக கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு கூட்டத்தில் ஓடியது,
01
01
Published on: 

கேரளா மாநிலம் மலப்புரத்தில் மசூதியில் திடீரென மிரண்டு கூட்டத்திற்குள் ஓடிய யானை,

நேர்ச்சை விழா சடங்கிற்காக கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு கூட்டத்தில் ஓடியது,

தும்பிக்கையால் ஒருவரை தூக்கி சுழற்றும் அதிர்ச்சி காட்சிகள்,

யானை மிரண்டதில் ஒருவர் பலியான சோகம் - 29 பேர் காயம்.

newstamil.tv