சிராஜ் மோசமாக பேசியதாக டிராவிஸ் ஹெட் குற்றச்சாட்டு.. நன்றாக பந்து வீசினீர்கள் என்று கூறியதாகவும் பேச்சு

முகமது சிராஜ் மோசமாக தன்னை தாக்கி பேசியதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்த நிலையில், அவர் பொய் சொல்வதாக சிராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், முகமது சிராஜின் பந்துவீச்சில் அவுட்டானார்.
9
9
Published on: 

முகமது சிராஜ் மோசமாக தன்னை தாக்கி பேசியதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்த நிலையில், அவர் பொய் சொல்வதாக சிராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், முகமது சிராஜின் பந்துவீச்சில் அவுட்டானார்.

அப்போது சிராஜிடம், நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறியதற்கு, அவர் அதனை தவறாக புரிந்து கொண்டதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.

newstamil.tv