25
news
வட மாநிலங்களில் MP-க்கள் எண்ணிக்கையை கூட்ட முயற்சி.. மத்திய அரசு மீது அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழக எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம் என கூறி விட்டு, வட மாநிலத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு தமிழக எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம் என கூறி விட்டு, வட மாநிலத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.
சென்னை ராமாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்க கூட்டத்தில் பேசிய அவர், ஆங்கிலம் எனும் பெரிய பூனை இருக்கும்போது,
இந்தி எனும் சின்ன பூனை எதற்கு? என்று அண்ணாவின் கதையை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

