17-4
17-4

'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய் மறைவு

துள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அபிநய் காலமானார்.
Published on: 

துள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அபிநய் காலமானார்.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் கூட ஆளின்றி இறந்து கிடந்த துயரம்.

newstamil.tv