10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசு வழங்கி பாராட்டு

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கினார்.
TVKVijay
TVKVijay
Published on: 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கினார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஓவியா மற்றும் சோஃபியாவுக்கு வைரக்காதணி வழங்கி பாராட்டினார்.

newstamil.tv