Udayanidhi
Udayanidhi

உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்
Published on: 

மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்,

கட்சி ரீதியாக பல முக்கிய முடிவுகளை எடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்,

கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பு,

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் எனத் தகவல்,

திமுக துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்றும் தகவல்.

newstamil.tv