உமர் அப்துல்லா வெற்றி
உமர் அப்துல்லா வெற்றி

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா வெற்றி.. கந்தர்பால், பட்கம் தொகுதிகளில் அசத்தல் வெற்றி

ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
Published on: 

ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பட்கம் தொகுதியில் 18ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கந்தர்பால் தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

newstamil.tv