கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25-ல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு.. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் 500 கோடி ரூபாய் விடுவித்து அரசாணை வெளியீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
13
13
Published on: 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25 -ம் நிதியாண்டில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு மூன்றரை லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் மூவாயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

newstamil.tv